www.cineithal.com


Breaking News

Saturday, November 22, 2014

ஹரிப்ரியாவின் தாராளம்!!


தமிழில் சில வருடங்கள் மட்டுமே தாக்குப் பிடித்த ஹரிப்ரியா கன்னடத்தில் நடிக்கும் படம் ‘ரணதந்திரா’. இந்தப் படம் தமிழில் ‘அதர்வணம்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் ‘சிலந்தி’ படம் மூலம்   டிஜிட்டல் பட கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த ஆதிராம் இதன் இயக்குனர்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates