www.cineithal.com


Breaking News

Saturday, November 22, 2014

இனி ஆடமாட்டேன் நடிகை திடிர் முடிவு!



சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் இனிமையான நடிகை ஒரு பாட்டு மட்டும் ஆட்டம் ஆடினாராம். அதை தொடர்ந்து பல படங்கள் வாய்ப்பு வருகிறதாம். ஆனால் நடிகை பாட்டு ஆட்டம் ஆட மறுத்து விட்டாராம். பிற மொழிகளில் நாயகியாக நடிப்பவர்கள் ஒரு பாட்டு ஆடவும் செய்வார்களாம். அங்கு அது சகஜமாக எடுத்துக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு அங்கீகாரமும் கொடுக்கிறார்களாம். ஆனால் இங்கு ஒரு பாட்டு நடனமாடினால் மார்க்கெட் இழந்த நடிகை என்று நினைக்கிறார்களாம். ஆதனால் இனிமேல் ஒரு பாட்டு நடனம் ஆடுவதில்லை என்று முடிவு செய்து விட்டாராம் நடிகை!

No comments:

Post a Comment

Designed By Blogger Templates