www.cineithal.com


Breaking News

Saturday, November 22, 2014

கவர்ச்சி படங்களை அனுப்பி வாய்ப்பு தேடும் நடிகை!



தமிழில் கருப்பசாமியிடம் குத்தகையாக இருந்த நடிகைக்கு முதல் படத்திற்குப் பிறகு எந்தப் படமும் சரியாக ஓடவில்லையாம். இதனால் பிற மொழி படங்களுக்கு சென்றாராம். அங்கும் பலனலிக்கவில்லையாம். பிறகு சிறிது காலம் தந்தையின் தொழிலை பார்க்க சென்ற நடிகை தற்போது புதுப்பொலிவுடன் உடம்பை குறைத்து, கவர்ச்சி போட்டோ சூட் எடுத்துள்ளாராம். இந்த கவர்ச்சியான புகைப்படங்களை வாய்ப்புக்காக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ளாராம்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates